காதலினால்…..

 

 

 

வரலாற்றில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. நம்முடையதைப் போலவே மகிழ்ச்சியும் துக்கமும், கொண்டாட்டமும் வேதனையும், காதலும் நோதலும் கொண்ட வாழ்க்கை. சில வரலாற்று மனிதர்களின் வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால்... 

 

 

 

 

 

மாலன்