அபிதா

லா.ச.ராமாமிருதம்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர் லா.ச.ரா.வின் சிறந்த படைப்பான இந்தப் புதினத்தை அவரது நூற்றாண்டில் மின்னூல் வடிவில் சிறப்புப் பதிப்பாக வெளியிடுவதில் திசைகள் மகிழ்ச்சி கொள்கிறது