திசைகள்

உலகம் தழுவிய ஓரு தமிழ் இதழ்
யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ்

 
 

இதழ் ஒன்று                                                   மார்ச் 2003


 
 

எண்ணம் உரைத்துவிடில்...
அறிமுகங்கள் அறிவிப்புகள் வாழ்த்துக்கள்
<அன்புடன் <ஆசிரியர் குழு < வாழ்த்துக்கள்: டாக்டர்: மு.ஆனந்தகிருஷ்ணன்
(தலைவர்::உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்)
வ.ந.கிரிதரன்
(ஆசிரியர்: பதிவுகள் மின் இதழ்)

சிந்தையில் ஆயிரம்:
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அரங்கம்.
<வை.திருநாவுக்கரச <மாலன்


நெஞ்சின் அலைகள்:
மனதால் எழுதப்பட்ட சிறுகதைகள் கொண்ட பகுதி.
<காஞ்சனா தாமோதரன் <மா.சண்முகசிவா

உயிர்த் தீயினில் வளர் ஜோதி:
நவ கவிதைகள் பரிமாறும் பகுதி.
<எஸ்.வைதீஸ்வரன் <கமல்ஹாசன் <லதா <கனிமொழி


தீக்குள் விரலை வைத்தால்...:
மகாகவியின் எழுத்துக்களை மற்றுமொரு முறை வாசிக்கும் வாய்ப்பு.
இந்த இதழில் கவிதை எழுதுவது பற்றி பாரதிதாசனுக்கு பாரதி கொடுத்த குறிப்பு.


சுட்டும் விழி:
நல்ல நூல்களை நம் கவனத்திற்குக் கொண்டுவரும் பகுதி.
தொல்காப்பியம் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகிறார் சுஜாதா.


நாமிருக்கும் நாடு:
உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களுகு அவர்கள் வசிக்கும் நாடுகளில் கிட்டிய அனுபவங்கள்
இந்த இதழில் பாலைவனப் பகுதியான  பஹரைனிலிருந்தும், வடதுருவப் பகுதியான அலாஸ்காவிலிருந்தும்.

<அ.வெற்றிவேல் <சீதா முருகேசன்


காற்று வெளியிடை:
கணினியில் தமிழ் வளர்க்கும் முயற்சிகளை அறிந்து கொள்ள உதவும் பகுதி.
<முத்து நெடுமாறன் <நா.கண்ணன்
 

திசைகள் இதழுக்குப் படைப்புக்கள், கருத்துக்கள், விமர்சனங்கள் அனுப்ப:

maalan@thisaigal.com

 படைப்புக்கள், கடிதங்களை TSCu_Inaimathi எழுத்துருக்களில் அனுப்பினால் எங்கள் பணி எளிதாக இருக்கும்.